Skip to content Skip to sidebar Skip to footer

[DOWNLOAD] கவிதையும் கத்தரிக்காயும்: Kavithaiyum Katharikayum (Tamil Edition) by விக்ரமாதித்யன் Vikramadithyan ~ Book PDF Kindle ePub Free

கவிதையும் கத்தரிக்காயும்: Kavithaiyum Katharikayum (Tamil Edition)

📘 Read Now     📥 Download


25.09.1947ல் பிறந்த கவிஞர் விக்ரமாதித்யனின் இயற்பெயர் நம்பிராஜன். தென்காசியில் வசிக்கும் இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. PUC படித்த இவர், மளிகைக்கடைப் பையன் முதல் சோதனை, விசிட்டர், அஸ்வினி, மயன், இதயம் பேசுகிறது, தாய், தராசு, நக்கீரன், தளபதி ஆகிய பத்திரிகைகள் என பல்வேறு பணிகளைப் புரிந்திருக்கிறார். எனினும் இவர் முழுநேர எழுத்தாளராகவே தம்மை எப்பொதும் உணர்ந்திருக்கிறார். நல்லமனிதன் / நல்ல கலைஞன் நல்லமனிதனாக இருப்பது வேறு நல்லகலைஞனாக இருப்பது வேறு இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது நல்ல மனிதர்களால்தான் மழைபெய்கிறது - நல்லது நல்லகலைஞர்களால்தாம் காலை இலக்கியம் வளர்கிறது, இல்லையாநல்லமனிதன், நல்லகலைஞனாக இருக்கவேண்டிய அவசியமில்லை நல்லகலைஞன் நல்லமனிதனாக இருக்கவேண்டிய கட்டாயமென்ன நல்லமனிதர்கள் நாட்டில் நிறையபேர் நல்லகலைஞர்கள் உலகத்திலேயே கொஞ்சம் பேர்தாம் நல்லமனிதர்களால்தாம் பூமி, தந்து கொண்டிருக்கிறது உண்மைதான் நல்ல மனிதர்களால்தாம் கோள்கள் பிறழாமல் இயங்குகின்றன (மறுக்க முடியாது)நல்ல மனிதர்களால்தாம்கலைஞர்களேகூட இருந்துகொண்டிருக்கிறார்கள்நல்லமனிதர்களைக் கும்பிடத்தான்வேண்டும்நல்லகலைஞன்நல்லமனிதனாக இருக்கமுடியாததற்குஎன்னசெய்ய‌நல்லகலைஞன் தன் கலைக்குநேர்மையாக இருந்தால் போதாதாநல்லகலைஞன்நல்லகலைஞனாக இருப்பதே யதேஷ்டம்நல்லமனிதன் என்றெல்லாம் சொல்லிபயமுறுத்த வேண்டாம்நல்லமனிதன்பிறந்து கொண்டேயிருக்கிறான்நல்லகலைஞன்எப்பொழுதாவதுதான் தோன்றுவான்நல்லகலைஞன் அவன்பாட்டுக்குஇருந்துவிட்டுப்போக இடம் தரலாம்நல்லமனிதன் இதைக்கூட செய்யாவிட்டால் எப்படி

eBook details

  • Title: கவிதையும் கத்தரிக்காயும்: Kavithaiyum Katharikayum (Tamil Edition)
  • Author : விக்ரமாதித்யன் Vikramadithyan
  • Release Date : *
  • Genre: Books,Politics & Social Sciences,Philosophy
  • Pages : * pages
  • Size : * KB

Free Books Download "கவிதையும் கத்தரிக்காயும்: Kavithaiyum Katharikayum (Tamil Edition)" PDF ePub Kindle


Post a Comment for "[DOWNLOAD] கவிதையும் கத்தரிக்காயும்: Kavithaiyum Katharikayum (Tamil Edition) by விக்ரமாதித்யன் Vikramadithyan ~ Book PDF Kindle ePub Free"